இறை வாழ்த்து இன்னிசை வெண்பா

அருளளித் துத்தீ யிருளழித் தென்ற
னுருவிலா வுள்ளஞ்செம் மைசெய் வழியிற்
பொருத்து மிறைவனே நும்மாற்றற் கண்டு
பெருவியப் புற்றிருக்கி றேன்

-தமிழ் சுவை நிரஞ்சன்

எழுதியவர் : தமிழ் சுவை நிரஞ்சன் (24-Sep-18, 7:46 pm)
சேர்த்தது : நிரஞ்சன்
பார்வை : 426

மேலே