உன் மேலான காதல்

மிகப்பிடித்த பானமொன்றின்
கடைசிச்சொட்டினை சுவைத்திட
ஏங்கும் நொடிகளாய் இனிக்கிறது
உன் மேலான காதல் அம்மு...

எழுதியவர் : தஞ்சை இனியவன் (25-Sep-18, 10:59 am)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : un maelana kaadhal
பார்வை : 77

மேலே