பெண்ணே நீ செய்யும் சதி
உன் விழிகளின்
உருட்டல் செயற்பாடு
கன்னம் குழல் இதழ்கள்
கவர்ச்சி வெளிப்பாடு
எனக்குத் தெரியும்
உன் சதி ஏற்பாடு
உனக்குத் தெரியுமா
நான் படும் பாடு ?
உன் நினைவுகள்
தரும் வேக்காடு
எனக்குத் தானடி
இது நோக்காடு
அஷ்ரப் அலி