என் அழகே

கடலுக்குள் சென்று முத்து எடுப்பார்கள் முத்து குளிப்பவர்கள் 💎
நானோ என் மடிக்கணினில் முத்து எடுத்தேன் என்னவளை 🌼

எழுதியவர் : Rj (26-Sep-18, 12:24 pm)
Tanglish : en azhage
பார்வை : 400

மேலே