மூன்று காலம்

மூன்று காலம்
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

நீ
கடந்த காலம்
கடந்து விட்டதே
கலங்கி நிற்காதே !

நீ
நிகழ்காலத்தில்
மனித நேயமுடன்
வாழ்ந்து பார் !

உன்
எதிர்காலம்
வாழ்த்துகளுடன்
உன்னை வரவேற்கும் !

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்

எழுதியவர் : (26-Sep-18, 12:11 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : moondru kaalam
பார்வை : 72

மேலே