உன் நினைவுகள்

அந்தி சாயும் நேரம்
கூடு சேரும் பறவைகள் போல
என் இதயம் சேர்கின்றன
உன் நினைவுச்சரங்கள்....

எழுதியவர் : Jaleela Muzammil (26-Sep-18, 11:58 am)
Tanglish : un ninaivukal
பார்வை : 325

மேலே