முகவரி

என் முகவரி தேடி நான் செல்கிறேன்....
வெகு தூரத்தில்
தெரிகிறது.....
என் முகவரி அல்ல
உன் உருவம்
நீயே என் முகவரி

எழுதியவர் : உமா மணி படைப்பு (26-Sep-18, 6:22 pm)
சேர்த்தது : உமா
Tanglish : mugavari
பார்வை : 110

மேலே