மௌனம்

மௌனமாய் ஒரு
சிரிப்பு
மௌனமாய்
ஒரு அழுகை
மௌனமாய் ஒரு
சிந்தனை
மௌனமாய் ஒரு
வெற்றி
மௌனங்களில் ஒர்
அர்த்தம்
மௌனமாய் யோசியுங்கள்
மௌனத்தை
உணர்வீர்கள்.....

எழுதியவர் : உமா மணி படைப்பு (26-Sep-18, 6:56 pm)
சேர்த்தது : உமா
Tanglish : mounam
பார்வை : 317

மேலே