வாழ்வின் தேடல்
மண்னை தேடி சிலர்
பொன்னை தேடி சிலர்
பெண்னை தேடி சிலர்
வேலையை தேடி சிலர்
விடியலை தேடி சிலர்
வேடிக்கையை தேடி சிலர்
புகழை தேடி சிலர்
பதவியை தேடி சிலர்
மனிதா!
உன்னை தேட மறந்தது ஏன்?
உன்னை தேடி பார்-அது தான் வாழ்க்கை
--கயல்