விலகும் மனம்

உன் நிழலை தீண்டும் தொலைவில் நானிருந்தும்...

என் நிழல் கூட உன்னை தீண்டாமல் பார்த்து கொள்கிறேன்...

இருந்தும் உன்னை பின்தொடர்ந்தே வருகிறேன்...

எழுதியவர் : PRem0 (29-Sep-18, 8:12 am)
சேர்த்தது : P Rem O
Tanglish : vilakum manam
பார்வை : 81

மேலே