உன் புன்னகையே முன்னுரை

பூக்களுக்கு எழுதிய புத்தகத்தில்
உன் புன்னகையே முன்னுரை
புரட்டிய பக்கங்களிலெல்லாம்
புத்தகம் பூவிற்கா
அல்லது
புன்னகைக்கா என்று
ஐயம் தோன்றுதடி !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Sep-18, 9:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே