செவ்விதழ்கள் இரண்டும் கொய்யா தேன்கனி

சேலத்து மாங்கனி கன்னங்கள் என்றால்
செவ்விதழ்கள் இரண்டும் கொய்யா தேன்கனி
சிரித்து விட்டால் போதுமவள் புன்னகையில்
சிந்துதடா நண்பா தேன்துளி !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Sep-18, 9:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 107

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே