ஒழுக்க நெறி மாயுமோ
ஒழுக்க நெறி மாயுமோ ?
***************************************************
கயல்விழியாள் பின்தொடர செயல்வழியில் கேடுறுவார்
அயல்மனையாள் கைகோர்த்து ஊர் ஊராய்ச் சுற்றிடுவார்
தயங்காது சங்கமிப்பார் காலநேர வரம்பின்றி
உயர்வெனும் ஒழுக்கநெறி மாயுமோ செயலிழந்து !
( சமூக விழிப்புணர்வுக்காய் இப்புனைவு )