கள்- கா- கள்

க. கா... கள்
😢😢😢😢😢😢
என்னங்க?
😊😊😊😊
என்னம்மா பொன்னி?
😊😊😊😊
அவுரு நாலு மணிக்கு வர்றன்னு சொன்னாரு. நீங்க...
😊😊😊😊😊
சரி. நான் என்ன செய்யணும்?
😊😊😊😊😊
நீங்க எங்காவது போயிட்டு இரவு எட்டு மணிக்கு மேல வாங்க.
😊😊😊😊
நான் போய்த்தானே ஆகணும்! எந் தலையெழுத்து.
😊😊😊😊
நாங்க ரண்டு பேரும் உங்களத் தீத்துக் கட்டலாம்னு இருந்தோம். அது மாதிரி செஞ்சிருந்தா செயில் தண்டனையை அனுபவிச்சிட்டுத்தான் நாங்க ரண்டு பேரும் வாழ்க்கை நடத்த முடியும். நல்லவேளை சட்டம் எங்க ரண்டு பேருக்கும் பாதுகாப்பைக் கொடுத்திருச்சு. நீங்களும் உயிரோட இருக்கிறீங்க. வேணும்னா என்ன மணமுறிவு (விவாகரத்து) பண்ணீடுங்க.
😊😊😊😊
வேண்டாம் பொன்னி. அப்பறம் நம்ம வழக்கு செய்தியா வெளியாச்சுனா ஊரே நம்மள கேவலமா பேசும். அதனால உங்க ரண்டு பேரோட தொடர்பு நாலு செவுத்துக்குள்ளயே இருக்கட்டும். வெளி உலகத்துக்கு மட்டும் நாம கணவன் மனைவியா வாழ்வோம்.
😊😊😊😊😊
மானம் மரியாதைக்குப் பயந்து சட்டத்தைச் சரியாப் புரிஞ்சிட்ட உங்கள மாதிரி கணவர் எனக்குக் கெடச்சதுக்கு நான் போன பிறவியில என்ன புண்ணியம் செஞ்சோனோ?
😊😊😊😊😊😊
?????????

எழுதியவர் : மலர் (30-Sep-18, 2:37 pm)
பார்வை : 133

மேலே