தோல்வியும் துவண்டுபோகும் ....

தோல்வியும் துவண்டுபோகும்
உன் நம்பிக்கையால்
விடா முயற்சியால்
உன்னை தொடரமுடியாமல்
தோல்வியும் துவண்டுபோகும் .....

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்கட்டுராஜா .... (21-Aug-11, 5:24 pm)
பார்வை : 436

மேலே