மது

மது (வெண்பா)

மதிமயக்கும், மீண்டும் மீண்டும் அழைக்கும்,
நிதிஅழிக்கும், விதிமாறும், நிம்மதி போகும்,
சதிசெய்யும், சாவிற்கு தேதிவைக்கும், தன்னை
துதிசெய் வோர்க்கு மது .

எழுதியவர் : கவி இராசன் (3-Oct-18, 10:17 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 4117

மேலே