தமிழ்

தமிழ் படித்தேன் தன்னம்பிக்கை வந்தது
தமிழ் படித்தேன் தன்னடக்கம் வந்தது
தமிழ் படித்தேன் தரணியை ஆளும் ஆளுமை வந்தது
தமிழ் படித்ததால் சொல்கிறேன் தரணியை ஆள தகுதி பெற்ற மொழி என் தாய் மொழி தமிழ் மட்டுமே என்று

எழுதியவர் : பார்த்திபன் (5-Oct-18, 7:39 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : thamizh
பார்வை : 131

மேலே