பிறந்த வீடு புகுந்த வீடு

தோட்டத்து பூச்செடி ஒன்று
வீட்டு பூந்தொட்டிகுள் வந்தது
-பிறந்த வீடு,புகுந்த வீடு

எழுதியவர் : கயல் (6-Oct-18, 12:19 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 679

மேலே