நில்லாமல் செல்

தூக்கத்தில் தொலைப்பதை விட
தேடுதலில் தொலைந்து போவதும்,
புலம்பலில் குழம்புவதை விட
உழைப்பில் கலைத்துபோவதும்,
பயத்தில் குறுகுவதை விட
செயலை பெருகுவதும் ,
வெறுப்பில் விலகுவதை விட
நட்பில் இணைவதும் ,
பொறாமையில் புலம்புவதை விட
புரிதலில் அறிதலும் ,
சேர்ப்பதில் அலைவதை விட
கொடுப்பதில் மகிழ்வதும் ,
நில்லாமல் செல்லும வாழ்க்கை
நிறைவு பெரும் .

எழுதியவர் : (10-Oct-18, 4:05 pm)
சேர்த்தது : சகி
Tanglish : nilamal sel
பார்வை : 39

மேலே