உன்வேகமே உத்வேகம்

காத்திருந்தேன் காற்று
என்னை நோக்கி வீசும் என்று ,
காலம்தான் கடந்தது .
விரும்பிய திசை நோக்கி
வேகமாய் பயணித்தேன்
காற்றை கிழித்துக்கொண்டு .

காற்றிலேது வேகம் ,
உன்வேகதிலேயே உரசி செல்லும்
காற்று.

எழுதியவர் : (10-Oct-18, 3:58 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 41

மேலே