கைக்கூ

நான் கிட்ட கிட்ட வருகையிலே
எட்ட எட்ட போகின்றாயே
உன்னை தொட்டுவிட துடிக்கின்றதே மனம்
[தொடுவானம்]

எழுதியவர் : பாத்திமாமலர் (11-Oct-18, 1:05 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 137

மேலே