உற்றுப்பார்

சுவரின் இறுக்கத்தை மட்டும் காணும் மானிடா
சற்று என் உள்ளே உற்றுப்பார்
நெருப்பில் வெந்த என்(செங்கல் ) கண்ணீரின் இறுக்கம் என அறிவாய்
மானிடத்தின் வெளித்தோற்றத்தை மட்டும் கண்டு
ஒருவரின் மனதை சொல்லும் இனமே அவ்வாறு சொல்லிவிடாதே
என்னை போல பலரின் சுடும் சொற்களில் வெந்திருக்க கூடும் அவரின் மனமும்

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (12-Oct-18, 4:16 pm)
சேர்த்தது : davidsree
பார்வை : 98

மேலே