காதல் வாழ்த்து

எட்டாம் வகுப்பில்
கடவுள் வாழ்த்து
நூறுமுறை வாசித்தும்
மனதில் பதியவில்லை

அதே வகுப்பில்
ஒருமுறை பார்த்ததும்
மனதில் பதிந்த உன்முகம்
இன்றுவரை - என்
இதயத்தைவிட்டு
விலகவேயில்லை.

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (13-Oct-18, 7:49 pm)
Tanglish : kaadhal vaazthu
பார்வை : 89

மேலே