காதல் நதி

மலையுச்சியிலிருந்து
குதிக்கின்ற நீர்வீழ்ச்சியாய்
நான் வீழ்ந்து சிதைந்தாலும்
மீண்டும் வருவேன்-உன்
காதல் நதியாக!!

எழுதியவர் : Jaleela Muzammil (13-Oct-18, 8:02 pm)
சேர்த்தது : Jaleela
பார்வை : 261

சிறந்த கவிதைகள்

மேலே