காதல் பெண்ணே

முடிவிலா வயல்வெளியில்
முற்றிய கதிர்களிடை நீயிருந்தால்...
சற்றும் தடுமாற்றமின்றி
உன்னையே தெரிவு செய்வேனடி!
~ தமிழ்க்கிழவி(2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (15-Oct-18, 6:04 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
Tanglish : kaadhal penne
பார்வை : 418

மேலே