நீ தான் எனக்கு வேண்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
உந்தன் பொன் முகம் கண்டாலே
எந்தன் பெண்முகம் மகிழும்
ஆதவன் பூமிக்கு வந்தாலே
பொய்கையில் பூ மொட்டு மலரும்
அஷ்றப் அலி
உந்தன் பொன் முகம் கண்டாலே
எந்தன் பெண்முகம் மகிழும்
ஆதவன் பூமிக்கு வந்தாலே
பொய்கையில் பூ மொட்டு மலரும்
அஷ்றப் அலி