எங்கேயோ தேடுகிறாய்
கல்லுக் குள்ளே மட்டும் கடவுளை தேடும் உலகமே
காற்றிலும் உண்டு கடவுள்!
உன் மன கண்ணிலும் உண்டு! ஆம்-
உனக்குள்ளும் உண்டு! நீ பிறர் உள்ளத்தை புரிந்து கொள்ளும் போது!!
--கயல்
கல்லுக் குள்ளே மட்டும் கடவுளை தேடும் உலகமே
காற்றிலும் உண்டு கடவுள்!
உன் மன கண்ணிலும் உண்டு! ஆம்-
உனக்குள்ளும் உண்டு! நீ பிறர் உள்ளத்தை புரிந்து கொள்ளும் போது!!
--கயல்