அழகி
ஊமத்தை பூவை போல உடை அணிந்த இடையழகி...
பத்து இதழ் பால்வண்ண முகத்தழகி...
சுருட்டி வைத்த நீண்ட குழலுடைச் சிகயழகி...
யாழ் போல இசையழகி...
ரசிக்க கூடிய பெண் அழகி கனி ருசிக்க முடியா!! ஊமத்தை பூ அழகி நீ....
ஊமத்தை பூவை போல உடை அணிந்த இடையழகி...
பத்து இதழ் பால்வண்ண முகத்தழகி...
சுருட்டி வைத்த நீண்ட குழலுடைச் சிகயழகி...
யாழ் போல இசையழகி...
ரசிக்க கூடிய பெண் அழகி கனி ருசிக்க முடியா!! ஊமத்தை பூ அழகி நீ....