தாமரை பூ ஒரு ஹைக்கூ


பொழிலின்
எழில்
கதிரவன்
கை தொட
சிவக்கும் பெண்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Aug-11, 5:48 pm)
பார்வை : 1709

மேலே