உன்நினைவுகள்

என் மனச் சிலந்தி
பின்னியதோர் வலை;
எட்ட முடிந்தும்
தட்ட முடியாத
ஒட்டடையாய்...!
#உன்நினைவுகள்
~ தமிழ்க்கிழவி(2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (17-Oct-18, 7:06 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 1982

மேலே