இளம் வெயில் நீ 13❤

பெருமழை ஒன்றின்
பின் வரும்
இளம் வெயில் நீ...
இளவெயில் நிழல் ஒதுங்கும்
சின்னஞ்சிறு சாரலும் நீயேஅம்மு .. MG💙

எழுதியவர் : தஞ்சை இனியவன் (18-Oct-18, 7:20 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : ilam veyil nee
பார்வை : 120

மேலே