காதல் புணர்ச்சி
வீணை எடுத்தவன்
மேவும் விரல்கள்
தாவியும் தவழ்ந்தும்
மோனமாயொரு ராகமிசைக்கக்
கானமழை அங்கு பொழிந்தது
இணைந்தனவிரு காதல்புறாக்கள்
நனைந்தனவதில் குறுகுறென...!
~ தமிழ்க்கிழவி(2018 )
வீணை எடுத்தவன்
மேவும் விரல்கள்
தாவியும் தவழ்ந்தும்
மோனமாயொரு ராகமிசைக்கக்
கானமழை அங்கு பொழிந்தது
இணைந்தனவிரு காதல்புறாக்கள்
நனைந்தனவதில் குறுகுறென...!
~ தமிழ்க்கிழவி(2018 )