கொடூர எண்ணம்

ஒருநாளைக்கு இருமுறை நீமட்டும்
சந்தித்து பரிமாறி செல்கிறாய் உன்காதலை
நான் என்னவளை ஒருமுறை சந்திப்பதற்குள்
ஒருநாளையே கடத்திவிடுகிறாய்
அட கடிகார முள்ளே ஏன் உனக்கு இந்த கொடுர எண்ணம்

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (19-Oct-18, 4:19 pm)
சேர்த்தது : davidsree
Tanglish : kodoora ennm
பார்வை : 95

மேலே