காவல் அதிகாரி
காவல் அதிகாரி : நீங்க ரெண்டுபேரும் குடிச்சிட்டு நடுத் தெருவில் சண்டை போட்டீங்களா !
பிடிபட்டவர்கள் : நாங்க நடுத் தெருவில் உள்ள எங்க வீட்ல குடிச்சம்.. .... ஆமாம் அங்க தான்
சண்டையும் போட்டம் ......வேரெங்க போய் சண்ட போடமுடியும்........இந்த
தடவ எங்கள விட்டுடங்க ... அடுத்த தடவ நேர இங்க வந்திடரும்.....
போலிச் அதிகாரி : சுவர் மேல் ஏறி ....போலி கிளினிக்கில் மருந்தை திருடினியா !
பிடிபட்டவன் : அந்த டாக்டர் எனக்கு போலி மருந்து கொடுத்து ஏமாத்தினானே ...அதுக்கு
நான் என் கைவரிசையை காமிச்சன்......
போலிச் அதிகாரி : பட தேட்டரல கலாட்டா பண்ணனியாமே !
பிடிபட்டவன் : நயந்தாரா நடிச்ச படத்த பார்க்க வந்தா ......இடைவேளை யின்னு சொல்லிட்டு
சில்பா செட்டியை காட்டிரான் !
வக்கீல் : மூன்று மாதங்களுக்கு முன் எங்கு இருந்தாய் !
குற்றவாளி : வேலூர் ஜெயிலில் !