மலர்களைப்போல் மனைவி உறங்குகிறாள் அல்லது காதலி
மலர்களைப்போல் மனைவி உறங்குகிறாள்
கணவன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
கணவன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
கணவன் எழுத்தினில் கவிதை எழுதிச் சென்றான் !
----அண்ணே இங்கே பலருக்கும் இன்னும் திருமணமே ஆகவில்லை .
நாங்கள் இந்தப் பாடலை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்கிறீர்களா ?
இதோ உங்களுக்காக ...
மலர்களைப்போல் காதலி உறங்குகிறாள்
காதலன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
காதலன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
காதலன் எழுத்தினில் கவிதை எழுதிச் சென்றான் !