நிலையறிதல்

என்னிலை எந்நிலை
யென்பது அவன்நிலை
எந்நிலை யாயினும்
தன்னிலை உணர்த லுயர்வு



குறிப்பு::: அவன் - இறைவன்

எழுதியவர் : முகில் (21-Oct-18, 7:05 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 77

மேலே