ஓடை நீராய்

மனம் கனத்தது என்று
இமைகள் மூடிய வேளையில்
உயிர் சிலிர்த்து
ஓடியது ஓடை நீராய் ..
கரங்கள் குவித்து
அள்ளிப் பருகினாய் நீ
அதிலிருந்து ...

எழுதியவர் : பா.நிபி (21-Oct-18, 11:10 am)
சேர்த்தது : பா நிபி
Tanglish : odai neeraai
பார்வை : 60

மேலே