கிராமஃபோன்

கறுப்பு நிற ரிக்கார்டு தட்டு, 💿 👀
கிராமஃபோன்குள்ள சிக்கி கேடக்கு... (உன் கண்கள்)

கலப்படமில்லாத இசை ஏனோ 🧕🏻💕🏃🏻‍♂
என் மனச போட்டு புரட்டி எடுக்கு... (உன் அழகு )

ஒரு ஜடமாக நின்றிருந்தேன்
உன் முன்னே... !!! 🕴🏻🤦🏻‍♂

இது தான் காதல் ஜலதரங்கம்
என்று உணராமல் ....??? 🤔❓

எழுதியவர் : நரி (21-Oct-18, 3:43 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 88

மேலே