ஓரினச் 😳 சேர்க்கை
![](https://eluthu.com/images/loading.gif)
தடைச் செய் 🙅🏻♀ !! தடைச் செய் 🙅🏻♂ !!
உனதருகில் நான் வரும்பொழுதெல்லாம்... 🚶🏻♀🏃🏻♂
மௌன கதவுகள் அடைத்து..?!? 🤐🙇🏻♀🚪
உனது மேல் இதழும் கீழ் இதழும்... 👄💋
என் கண் முன்னே...👁😒👀
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை
தடைச் செய் !! 😠🤬