ஏய் வண்ணத்துப்பூச்சி

ஏய் வண்ணத்துப் பூச்சி...
மலரென நினைத்து மங்கையின்
விரல்களில் அமர்ந்தாயா?
பூவிதழ்கள் இல்லையென்று
தேனெடுக்க செவ்விதழ்
நோக்கி பறந்தாயா?

எழுதியவர் : ஜெய் ரெட்டி (23-Oct-18, 10:25 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 114

மேலே