மறுபக்கம்
மாற்றான் மனைவியை காதலிப்பதை எதிர்க்கும் சமுகம்...............
ஒருவனை காதலித்தவளை மாற்றான் மனைவியாக்க சம்மதித்தது ஏனோ????
இதுதான் சமுக நீதியா???
இது தான் சம தர்மமோ???
எல்லா சமுக குற்றங்களும் (கள்ள காதல்,பாலியல் வன்முறைக்கு....)நிகழ்வது ஒரு நல்ல செயல் ஒடுக்கப்பட்டதன் எதிர் விளைவுதான்......
இதுதான் நம் சமுகம்