காதல்
என்னவளே உன்னை நித்தம் நித்தம்
ரசிக்கும் நான் , உன்னை விரும்பி
காதலிப்பது உன் நெஞ்சை அதிலிருந்து
நீ அள்ளி அள்ளி தரும் அன்பை
அது சொல்லும் நீ என் மீது வைத்திருக்கும்
உன் காதலை............ உன் ஆன்மாவை
காதலிக்கும் காதலனடி நான்
அந்த அழிவில்லா ஆன்மாவை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
