நானும் ரசிக்கிறேன் நில்

பொய்கை தனில்பூக்கள் பூத்துக் குலுங்குதடி
புன்னகையில் உந்தன் வருகை தனைரசித்து
வைகைப்பூந் தென்றலே மாமதுரை முத்தழகி
நானும் ரசிக்கிறேன் நில்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Oct-18, 8:54 am)
பார்வை : 59

மேலே