கண்கள் கயலாட காவிரி நீராட

கண்கள் கயலாட காவிரிநீ ராட
கரையில் நடக்கும் உனதிடை தாங்கும்
குடத்துநீரா டப்புன் சிரிப்பிதழ் ஆட
எனதுநெஞ்சும் ஆடு தடி

எழுதியவர் : கவின் சாரலன் (25-Oct-18, 9:21 am)
பார்வை : 61

மேலே