ரசித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது
------------------கம்பன் புத்தகம்
பார்த்ததில் பிடித்தது
-----------------மல்லிகைப் புஷ்பம்
ரசித்ததில் பிடித்தது
-----------------டா வின்சியின் ஓவியம்
பார்த்துப் படித்து ரசித்தது
------------------என்றும் அவளெனும் மலரோவியப் புத்தகம் !