நண்பன் !!!!

வாழ்க்கை எனும் பெருங்கடலை கடந்திட நீ ஓர் துடுப்பானாய் நண்பா!
தோல்வி காண்கையில் தோள்கொடுத்திட நீயின்றி பிறர் உண்டோ?
மகிழ்ச்சி எனும் தேனருவில் நாம் நனைந்த நாட்கள் அழியாத சுவடுகள் நம் வாழ்வின் !!

நட்பு எனும் மூன்றெழுத்து சற்று மிஞ்சிடுது மூவுலகை தோழமை எனும் அடைமொழியால்!!!!
என்றும் உன் நட்பின்றி நானில்லை என் நண்பா - இவ்வுலகில் ஓர் பார்வற்ற குருடனாய் !!!!!

எழுதியவர் : K.THUSHANTH (23-Aug-11, 9:16 am)
சேர்த்தது : K.THUSHANTH
பார்வை : 448

மேலே