இங்கே

குளத்தில் நீரில்லை
குடம் திறந்திருக்கிறது-
முகம்பார்க்கும் நிலா...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (28-Oct-18, 6:55 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ingey
பார்வை : 65

மேலே