காதலின் ஊற்று

உருகிய ஊற்றாய் அலைகிறேன்,
உன் உதடுகள் என்னை பருகாதா
என்று.!!

தினமொரு கனவு காண்கிறேன்,ஒரு
திங்கள் பொழுதாவது நிறைவேறாதா என்று.!!

உன் கரம் பிடித்து வாழ்ந்திடவே,
ஒரு வரம் கிடைத்து சாவேனோ.!!

எழுதியவர் : David Babu (28-Oct-18, 8:54 am)
சேர்த்தது : David Babu
Tanglish : kathalin uutru
பார்வை : 496

மேலே