உன்னிதழ் அப்பம்
இந்த உலகம் கண்டு வியப்பதெல்லாம்
தொழில் நுட்பத்தின் வளர்ச்சி
என் உள்ளம் கண்டு குளிர்வதெல்லாம்
உன்னிதழ் அப்பதின் குளிர்ச்சி
இந்த உலகம் கண்டு வியப்பதெல்லாம்
தொழில் நுட்பத்தின் வளர்ச்சி
என் உள்ளம் கண்டு குளிர்வதெல்லாம்
உன்னிதழ் அப்பதின் குளிர்ச்சி