எனது நூல் வெளியீட்டின் போது

நறுக்கென நாளு வார்த்தை பேசு
குறுக்கே பேச்சுக் கொடுப்போரை நிறுத்து /
மறக்காம நன்றியுரை முறையோடு நடத்து
பறக்காமல் வார்த்தையை நிதானமாய் அடுக்கு /
கிறுக்குத் தனமாய் குழப்பி விடாதே /
அறிவுரை கேட்டு மண்டையை மண்டையை ஆட்டி விட்டு /
ஏறினேன் மேடையில் ஒன்றுமே
இல்லை நினைவில் / 😂😂

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (29-Oct-18, 5:28 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 112

மேலே